மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 13 நிறுவன உரிமையாளர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளது
அரசாங்கத்தின் ‘டயா கெர்ஜாயா 2.0’ (Daya Kerjaya 2.0) திட்டத்தில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் […]










