கோவில் இடிப்புக்கு எதிரான போராட்டப் பின்னணியில் இருந்த ஆர்வலர் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது
சந்தேக நபர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு, சட்டங்கள் மற்றும் விதிமுறை களுக்கு முரணான நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு இந்துக்களைத் தூண்டும் நோக்கம் கொண்டதாகக் காவல்துறை கருதுகிறது என […]










