அம்னோ மாநாட்டில் மதகுருமார்கள் குறித்த கேலிப் பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும்:- அக்மல்
சமீபத்தில் நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில் மதகுருமார்கள் குறித்து கேலிப் பேச்சு பேசிய நபர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று டத்தோ டாக்டர் அக்மல் சலே வலியுறுத்தியுள்ளார். […]










