இணையவழி மோசடி நடவடிக்கை 30 மலேசியர்கள் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் உள்ள பொந்தியனாக் (Pontianak) பகுதியில், இணையவழி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசியா இது […]










