மலேசியா சுற்றுலா 2026’ பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும்
சுற்றுப்பயணப் பிரசார இயக்கத்தின் வாயிலாக இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனீசியா போன்ற சிறப்பாகச் செயல்படும் நிலையான சந்தைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மலேசியாவின் சுற்றுப்பயண, கலை […]










