2024-ஆம் ஆண்டு முதல் நீண்ட பெயர்களைச் சுருக்குவதற்கு 1,575 விண்ணப்பங்கள்: பதிவு இலாகா
தேசியப் பதிவு இலாகா (NRD), 2024-ஆம் ஆண்டு முதல் பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள நீண்ட பெயர்களைச் சுருக்குவதற்காக 1,575 விண்ணப்பங் களைப் பெற்றுள்ளது. அதன் தலைமை இயக்குநர், […]










