பொதுச் சேவை துறை ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், குறைந்த வாடகை வீடுகள்:- அரசாங்கம்
பொதுச் சேவை துறை ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், குறைந்த வாடகையில் அவர்களுக்கான வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்க விருக்கிறது. அதிகரித்துவரும் வீட்டு வாடகைக் கட்டணங்கள் காரணமாக பல […]










