தனுஷ் உடனான நட்பை இழந்தது பெரிய அவமானம் :- விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு பிறகு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் […]









