குந்தவையை கொஞ்ச காலம் குந்த வையுங்கள் என்று மேடையில் நடிகர் பார்த்திபன் சொன்ன கமெண்ட் ரசிகர்கள் மத்தியில. பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது அண்மையில்.
. பொன்னியின செல்வன் படத்தில. குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.அதே படத்தில் பார்த்திபனும் நடித்திருந்ததால் அவரின் இந்த கமேண்ட் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளானது. இந்த நிலையில் பார்த்திபனின் கமெண்ட பெருமளவில் வைரலாக திரிஷா கண்டனம் தெரிவித்து பதிலடியும் கொடுத்துள்ளார்.
அதற்கு வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன் “எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது் .இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆடியோ மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.




