எதிர்வரும் 19/4/2026 சனிக்கிழமை காலை மணி 7.30 am முதல் தொடங்கி மாலை மணி 3.00pm வரையில் மலேசிய சிவனடியார் திருச்சபை,
மலேசிய நால்வர் மன்றம், மற்றும் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோயிலும் சிரம்பான் இணைந்து,
நமது திருமுறைகளில் ஒன்றான , திருவாசகத்தை முழுதுமாக முற்றும் ஓதுதல் எனும் ஞான வேள்வியை ஓதுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மாநில அளவிலான திருவாசக மற்றோதலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
ஆதலால் பொதுமக்கள், அடியார்கள், பக்தர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாது அனைவரும் இறைவனின் திருவருளையும் குருவருளையும் பெறுமாறு அன்புடன் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்நிகழ்வில் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.




