தலைமுறை தலைமுறையாகப் பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் ‘ராவண கபடி கோப்பை’ சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன்
இந்த விளையாட்டு உடல் வலிமையைச் சோதிப்பது மட்டுமல்லாமல், வீரர்களிடையே ஒழுக்கம், மன உறுதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது.
இந்த அர்த்தமுள்ள போட்டியை ஏற்பாடு செய்த தாப்பா அமைப்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என தமது வாழ்த்துரையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் கூறினார்




