Vimarsagan Media

Home » General » இளைய தமிழவேள் ஆதி குமணன்:- மே 1 ஆம் தேதி நினைவு விழா 2026

இளைய தமிழவேள் ஆதி குமணன்:- மே 1 ஆம் தேதி நினைவு விழா 2026

நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இளைய தமிழவேள் ஆதி குமணனின் நினைவு விழா 2026 நடைபெற உள்ளது. இந்நிகழ்வு டத்தோ ரெனா ராமலிங்கம் (இயக்குநர் தாமரை குழுமம்) தலைமையில் இனிதே நடைபெற உள்ளது.

01 05 2026 வெள்ளிக் கிழமை

மாலை மணி 5.00 க்கு

லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபம், நெகிரி செம்பிலான்

தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்து அன்னாரின் நினைவுகளை மனதில் நிலை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

Scroll to Top