Vimarsagan Media

Home » Malaysia » முனைவர் சீ அருணுடன் வாழ்வும் வரலாறும் தெள்ளிதின் நோக்கில் அறிவார்ந்த கலந்துரையாடல்.

முனைவர் சீ அருணுடன் வாழ்வும் வரலாறும் தெள்ளிதின் நோக்கில் அறிவார்ந்த கலந்துரையாடல்.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முனைவர் சீ.அருண் அவர்களுடன் வாழ்வும் வரலாறும் தெள்ளிதின் நோக்கில் அறிவார்ந்த கலந்துரையாடல் எனும் நிகழ்வு:-

எதிர்வரும் 22.04. 2026

மாலை மணி 5.00க்கு

ஆனந்த பவன் லிட்டல்

இந்தியா ஈப்போ எனும் இடத்தில் உணவகத்தில் நடைபெறவிருக்கிறது. மேலும் விஙரம் அறிய

தொடர்புக்கு :

016- 5684302

0 11-5903 7024

Scroll to Top