Vimarsagan Media

Home » Malaysia » பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்…. கவிதை பருகலாம் வாருங்கள்

பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்…. கவிதை பருகலாம் வாருங்கள்

உணர்வுகளின் மொழி கவிதை…

இதயங்கள் இணையும் இனிய தருணம் கவிதை…

அந்த இனிய தருணத்தை சேர்ந்து பகிர்ந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 26-04-2025 (ஞாயிறு)

நேரம் : காலை 10.30 மணி

இடம் : பணிமனை, தாமான் மாஸ்

கவிதையின் வாசனையை பருகி, மனதை நிம்மதியாக்கும் ஒரு அழகான நேரம் இது…

உங்கள் வருகை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும்.

அன்புடன் வருக!

நிகழ்வை சிறப்பிக்க உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்… ✨

*தொடர்புக்கு* : ராதை சுப்பையா

011-59037024

Scroll to Top