ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருக்கு அரசு பதவி: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்
சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருமான கே.வெங்கட நாராயணாவை, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]










