திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் – திவ்யா ஸ்பந்தனா
நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) திருமணம் குறித்து தனது வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகவும் முக்கியம் […]










