ஏஐ’ கருவிகளாலும் சேவைகளாலும் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் என மலேசியர்களில் 70% நம்பிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்தும் அன்றாட வாழ்க்கையில் அதன் அனுகூலங்கள் பற்றியும் மலேசியர்கள் பரந்த அடிப்படையில் நம்பிக்கையுடன் இருப்பது புதிய கருத்தாய்வொன்றில் தெரியவந்துள்ளது. இருப்பினும் வேலைச் சந்தையையும் […]










