RM1 ஏடிஎம் கட்டண விலக்கு, வங்கிகளுக்குச் சொந்தமான இயந்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும்
வங்கிகளுக்கு இடையிலான ஏடிஎம் (ATM) பணமெடுப்புக்கான 1 ரிங்கிட் கட்டண விலக்கு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டண விலக்கு, வங்கிகளுக்குச் சொந்தமான மற்றும் அவற்றால் இயக்கப்படும் ஏடிஎம்களுக்கு […]










