போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை RM500-ஆக உயர்த்தும்:- அந்தோனி லோக்
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை RM500-ஆக உயர்த்தும் தனது அமைச்சின் முடிவை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று நியாயப்படுத்தினார். குறைந்த வருமானம் கொண்ட சாலைப் பயனாளிகளை […]










