சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அனிசான் சித்தி ஹாஜர் தமது நியமனத்தை, அதிபரிடம் சமர்ப்த்தார்
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அனிசான் சித்தி ஹாஜர் அத்னின் தமது நியமனப் பத்திரத்தை, இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார். இந்த நியமனத்திற்கு முன்னர் மலேசிய […]










