ஃபெல்டா நிறுவனத்தின் ஹோட்டல்கள் எதையும் விற்பனை செய்வதற்கான முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படவில்லை
ஜூன் மாத இறுதியில் தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள், லண்டனில் உள்ள ஃபெல்டா (Felda) நிறுவனத்தின் ஹோட்டல்கள் எதையும் விற்பனை செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அதன் […]









