மலேசிய எல்லைகளில் இயங்கும் கணினி தொழில்நுட்பக் கோளாறு:- சாவடிகளைக் கடக்க மக்கள் அவதி
மலேசிய எல்லைகளில் இயங்கும் கணினிகளில் வியாழக்கிழமை (மே 28) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. […]










