டிவி 2-வில் ஒளிபரப்பாகி வந்த ‘கிளியோபாட்ரா இன் ஸ்பேஸ்’ என்ற அனிமேஷன் தொடர் நிறுத்தம்
டிவி 2வில் முன்னர் ஒளிபரப்பாகி வந்த ‘கிளியோபாட்ரா இன் ஸ்பேஸ்’ என்ற அனிமேஷன் தொடரை உடனடியாகவும் நிரந்தரமாகவும் ரத்து செய்வதாக ரேடியோ டெலிவிஷன் மலேசியா (RTM) அறிவித்துள்ளது. […]










