நடிகர் பார்த்திபன் ‘ஜாதி மதமற்றவர்’என சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி – மதமற்ற வர்’ என ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சி யருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பார்த்திபன் தாக்கல் […]










