நேபாள் பேரழிவின் வெள்ளப்பெருக்கு குயிலின் அமைதி எச்சரித்தென நேபாள எழுத்தாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் ரசுவா பகுதியில் எந்தவித எச்சரிக்கையுமின்றி திடீரென ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியது. நேபாள நாட்டை சேர்ந்த எழுத்தாளர் சோபியா எல்.பாண்டே அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை […]










