லூசியா சிசிக் தனது 22-வது வயதில் காலமானார் இவர் நடப்பு ‘மிஸ் ஆஸ்திரியா’ வெற்றியாளர்.
தேசிய அளவிலான இந்தப் அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பான ‘மிஸ் ஆஸ்திரியா’, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் அன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டது. “எங்கள் […]










