சிங்கப்பூர்- கோலாலம்பூர் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் மூவர் காயம்
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 12 பயணிகளுடன் வடக்கு-தெற்குவிரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, மலாக்கா அருகில் ஜாசினில் நேற்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 5 மணியளவில் கவிழ்ந்தது. ஓர் […]










