அடுத்த தேர்தலில் பிகேஆர்க்கு திரும்பியவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும் என உத்தரவாதம் இல்லை
பிகேஆர்க்குத் திரும்பும் முன்னாள் தலைவர்கள், அடுத்த தேர்தலில் தாங்கள் தானாகவே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று கருதக்கூடாது என்று கூட்டரசு பிரதேச பிகேஆர் தலைவர் அஸ்மான் அபிடின் கூறினார். […]










