நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்த சமீபத்திய எச்சரிக்கை
ஒழுக்கம் மற்றும் தொழில்முறை அணுகுமுறை யைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு நினைவூட்டலே தவிர, யாரையும் பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு அல்ல என்று டத்தோ ஸ்ரீ பஹ்மி ஃபட்சில் […]










