தேசிய அளவிலான சிறுவணிகர்கள் தினக் கொண்டாட்டம் :-1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு பிரதமர் அறிவிப்பு
சிறுவணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் ஒருங்கிணைப்பின்கீழ் […]










