முதல் எஃப்ஏ- 50எம் இலகுரக போர் விமானம் மலேசிய மண்ணில் , (அக்டோபர் 30) தரையிறக்கப்பட்டது..
மலேசியாவின் ஆகாயப் படை அதன் முதல் எஃப்ஏ- 50எம் இலகுரக போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டது. மலேசிய மண்ணில் அது, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) தரையிறக்கப்பட்டது. மலேசிய ஆகாயப் […]










