அக்.17 வரை சவுதியின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை நிறுத்திய இண்டிகோ!
சவுதியில் நிலவிவரும் போர்பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு ரியாத், ஜிட்டா தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமானச் சேவைகளை அக்.17 வரை ரத்து செய்வதாக இண்டிகோ […]










