சிங்கப்பூருக்குள் 3,480 மின்சிகரெட் கருவிகளைக் கொண்டுவந்த மலேசிய ஆடவர் இருவருக்குச் சிறைத்தண்டனை
மலேசியாவிலிருந்து அந்தக் கருவி களைக் காரில் வைத்துக் கொண்டுவந்த இருவரும் உட்லண்ட்ஸ் குடிநுழைவு, சோதனைச்சாவடியில் 2025 ஜூன் மாதம் பிடிபட்டனர். அவர்களில் ஒருவரான 22 வயது முகமது […]










