வாகனத்தில் குடிநுழைவுத் துறை சின்னத்தைப் பயன்படுத்திய பாகிஸ்தான் நபர் கைது
புத்ராஜெயா: குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் எச்சரிக்கை விளக்குகளை ஒரு வாகனத்தில் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாகிஸ்தான் நபர் ஒருவரை குடிவரவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். […]









