வாகன அணிவகுப்புகளின் போது சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்:-டென்னிஸ் லிம்
தேசிய மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்படும் வாகன அணிவகுப்புகளின் (convoys) ஏற்பாட்டாளர் கள், தங்கள் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காவல்துறையின் கருத்துகளைப் பெற வேண்டும் […]









