ஜூலை 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை வணிக உரிமங்களைப் புதுப்பிக்க அனுமதி :-அமைச்சர் ஹன்னா யோ
கோலாலம்பூர்மாநகராண்மைக் கழகம் (DBKL), ஜூலை 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை வணிக உரிமங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கும் என்று பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா […]










