பதவியை ராஜினாமா செய்த , வோங் சென் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘பெர்சாமா’ கட்சியில் இணைந்துள்ளார்
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, வோங் சென் (Wong Chen) பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘பெர்சாமா’ கட்சியில் இணைந்துள்ளார். பூச்சோங், தாமான் […]










