டத்தோ ஃபடில்லா யூசோப், தேசிய இதயக் கழகத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
மலேசியத் துணைப் பிரதமர் டத்தோ ஃபடில்லா யூசோஃப், மருத்துவ ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள தேசிய இதயக் கழகத்தில் (Institut Jantung Negara) இதய பைபாஸ் […]










