ரிம்பா கஞ்சிங் சுற்றுச் சூழல் பூங்கா நீர்வீழ்ச்சியில் 50 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிர் தப்பினார்
இன்று காலை, இங்குள்ள ராவாங்கிற்கு அருகிலுள்ள ரிம்பா கஞ்சிங் சுற்றுச் சூழல் பூங்கா நீர்வீழ்ச்சியில் 50 மீட்டர் உயரத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த தால், அங்கு குளித்துக் […]










