செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் கலவரம்:- போலீஸ் தேடும் வேட்டையில்!
இங்குள்ள செராஸ் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு நடந்த நாசவேலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருகுழுவினரை காவல்துறை தேடி வருகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் […]










