டோஹா: கத்தாரில் ஜூன் 21ஆம் தேதி நேர்ந்த ஆலை வெடிப்பில் உயிரிழந்த 12 இந்தியர்களின் உடல் தாயகம் வந்த்து
கடந்த வியாழக்கிழமை நால்வரின் உடல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் எஞ்சிய எட்டுப் பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ‘கத்தார் எனர்ஜி எல்என்ஜி’ […]










