5 ஆண்டுகளில் குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் 465 பேர் உயிரிழப்பு;இதில் 12 குழந்தைகளும் அடக்கம்
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் மொத்தம் 465 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் (டேவான் ரக்யாட்) தெரிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தடுப்பு மையங்களில் […]










