சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பிகேஆர்-இன் வோங் சென் விலகல்
பிகேஆர்-ஐச் சேர்ந்த வோங் சென், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பதற்காக, கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹரி […]










