மக்கள் தொகை சரிவை கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு ‘டேட்டிங் ஆப்’பை அறிமுகம் செய்துள்ளது. ‘
சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 29,864 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. தாமதமான திருமணங்களே குழந்தை பிறப்பு விகிதம் குறைய […]










