Vimarsagan Media

Home » World » Page 8

World

World

மேற்கு அலாஸ்காவில் வாடகை விமானம் விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக ராணுவம் தகவல்

அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள ஒரு தொலைதூர ரேடார் தளத்தில், எட்டு பேரை ஏற்றிச் சென்ற வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக […]

World

சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்திய அரசுவின் மூன்று முக்கிய சொத்துகள் அவை:-

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது. சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா இங்கு மூன்று முக்கிய சொத்துகளை வாங்கியிருந்தது.

World

இந்தோனேசிய அழகி புத்ரி ஆண்ட்ரியானி ஜூபிச்சா 25 வயதில் காலமானார்

மிஸ் எர்த் இந்தோனேசியா 2025′ (Miss Earth Indonesia 2025) பட்டம் வென்றவரும், ‘மிஸ் கிராண்ட் இந்தோனேசியா 2025’ (Miss Grand Indonesia 2025) போட்டியில் இரண்டாம்

World

விண்வெளித் துறையின் முன்னோடி வாங் சிஜி 105 வயதில் காலமானார்

வாங் சிஜி சீனாவின் விண்வெளித் துறையின் முன்னோடிகளில் ஒருவரும், நாட்டின் முதல் மீட்கக்கூடிய உளவு செயற்கைக்கோளின் தலைமை வடிவமைப்பாளருமான வாங் சிஜி, புதன்கிழமை அன்று பெய்ஜிங்கில் தனது

World

பிரிட்டனில் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணர் ஆலோசகர்கவுதம் ரங்கராஜன் நியமனம்

பிரிட்டன் பிரதமர் புதிதாக உருவாக்கி உள்ள கட்டமைப்பு மற்றும் செயல் முறைக்கான நிபுணர் ஆலோசகர் என்ற பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வியூக நிபுணரும் மற்றும் மீடியா

World

முழுச் சூரிய கிரகணம் ; பகலில் இருளில் மூழ்கிய பல ஐரோப்பிய நாடுகள்!

ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது.இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள்

World

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதவி விலகல்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளரான

World

மேற்​கு​வங்​கத்​தில் 16 வயது சிறுவன் கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என குளங்களிலேயே கழித்து வரு்கிறான்.

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்​டம், பெல்​டாங்கா பகு​தி​யில் வசித்து வரும் 16 வயது சிறு​வன் இக்​பால், கடந்த ஒரு மாத​மாக பகல், இரவு என பெரும்​பாலான

World

விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய சீன ராக்கெட்

சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட்ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக

Scroll to Top