சிங்கப்பூர் எதிர்க்கட்சி ‘ரீஃபார்ம் பார்ட்டி’யின் (Reform Party) தலைவர் கென்னத் ஜெயரத்னம் காலமானார்
சிங்கப்பூரின் எதிர்க்கட்சியான ‘ரீஃபார்ம் பார்ட்டி’யின் (Reform Party) தலைவர் கென்னத் ஜெயரத்னம் காலமானார். அவருக்கு வயது 67. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கென்னத் சனிக்கிழமையன்று காலமான […]










