செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் பாலியல் சட்டங்களை மலேசியா கடுமையாக்கும்
ஆள்மாறாட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குழந்தைப் பாலியல் சுரண்டல் சார்ந்த உள்ளடக்கங்கள் உள்ளிட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த குற்றங்களைக் கையாள்வதற்காக, தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த […]










