Vimarsagan Media

Home » India » 100 பல்லவிகள் ரிஜெக்ட் கடுப்பான பாடலாசிரியர்… தமிழகத்தை தெறிக்கவிட்ட சூப்பர் ஹிட் பாடல்!

100 பல்லவிகள் ரிஜெக்ட் கடுப்பான பாடலாசிரியர்… தமிழகத்தை தெறிக்கவிட்ட சூப்பர் ஹிட் பாடல்!

100 பல்லவிகள் எழுதப்பட்டு அவை அனைத்தையும் இயக்குநர் நிராகரித்துள்ளார். இறுதியில் தேர்வு செய்து சூப்பர் ஹிட்டான பாடல் எது தெரியுமா?

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்பது விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்படப் பாடலாகும். (https://www.youtube.com/watch?v=aE8i-KSbTMU) கார்த்திகை இசை: எஸ். ஏ. ராஜ்குமார்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமேஇது ஆனந்தப் பூந்தோட்டம்,

அன்பின் ஆலயம் எங்கள் வீட்டில்

எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

Scroll to Top