மலேசிய சாலைப் போக்குவரத்துச் சட்ட முன்வரைவு (ஜூலை 6) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
அனைத்து வகையான வாகனங்க ளையும் உள்ளடக்கி, சட்டவிரோதமான முறையில் பந்தயங்களையும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவதாகச் சந்தேகிக்கப்படும் செயல்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் திருத்தம் செய்யப்பட்ட […]










