ஜூன் 16 முதல் ஜூன் 25 வரை நடத்தப் பட்ட ‘ வெளிநாட்டு வாகன ஓட்டுநர் பரி சோதனை:-60 வாகனம் பறிமுதல்
ஒரு ஸ்மார்ட்போனின் விலையை விடக் குறைவான விலைக்கு விற்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் வெளிநாட்டி னரின் கைகளுக்குச் சென்று, அவர்கள் அவற்றைச் சட்டவிரோதமாகப் பொதுச் சாலைகளில் ஓட்டி வருகின்றனர்; […]










